lankasudar
இலங்கை விளையாட்டு

இலங்கை கிரிக்கட் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டொம் மூடி!

இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து டொம் மூடி இந்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டொம் மூடி செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதுகெலும்புள்ள தலைமையின் தேவையை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்! தியாகிகள் தினத்தில் சிவசக்தி ஆனந்தன்

editor

தமிழ்த் தேசியத்திற்காக திரண்ட கிளிநொச்சி பாரதிபுரம் மக்கள் (படங்கள்)

editors

பிரான்சில் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்தமிழர்.

editors