lankasudar
இலங்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்தார்(படங்கள் இணைப்பு)

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் ( Bernard lelarge) யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், மாநகர சபையின் செயலாளர் அ.சீராளன் உள்ளிட்டவர்களும் இனைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

editors

பிள்ளையானுடன் சேர்ந்த ஜெயம் என்ன ஆனார்?

editors

இறுதிப்போரில் கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளி மீது தாக்குதல்! வீடு உடைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டன உடமைகள்

editors