November 6, 2026
இலங்கை

பஸ் மீது பாராங்கல் வீழ்ந்து விபத்து

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் மீது பாராங்கல் உருண்டு வீழ்ந்ததில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த இரு பெண்களும் சிகிச்சைக்காகப் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

நுவரெலியா தபால் நிலையம் புனரமைப்பு

Lankasudar

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு உறுதி

Lankasudar

யாழ். பழைய பூங்கா விளையாட்டரங்கு விவகாரம்: மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆளுங்கட்சிக்குள் மோதல்

Lankasudar

சீரற்ற வானிலை பாதிப்பு

Lankasudar

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

Lankasudar

ஹப்புத்தளையில் மண்சரிவு

Lankasudar

Leave a Comment