November 6, 2026
இலங்கை

கடிகமுவவில் மண்சரிவு

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் பலத்த மழை காரணமாக, கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இன்று (16) மீண்டும் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள ரயில்வே ஊழியர்கள் மண்ணை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘டித்வா’ சூறாவளி நிலையைத் தொடர்ந்து மலையக ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்மேடு சரிந்து ரயில் பாதையில் விழுந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

Related posts

அப்புத்தளையில் பெண் சடலமாக மீட்பு

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.580 மில்லியன் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Lankasudar

ஹொரனையில் புதிய ஆலை

Lankasudar

கவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு

Lankasudar

கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Lankasudar

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Lankasudar

Leave a Comment